dinamalar telegram
Advertisement

தொங்கிய மாணவர்கள் தப்பினர்|Government |Bus step | broken | Dinamalar

மயிலாடுதுறையில் இருந்து பொறையாருக்கு 27 ஏ அரசு பஸ் புறப்பட்டது. 90 பயணிகள் பஸ்சில் இருந்தனர். கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது பின்புற படிக்கட்டு உடைந்தது. அந்நேரம் பஸ் மெதுவாக சென்றதால் மாணவர்கள் பத்திரமாக கீழே இறங்கினர். யாருக்கும் காயம் இல்லை. பஸ் வேகமாக சென்றிருந்தால் நிச்சயம் அசம்பாவிதம் நடந்திருக்கும்; அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பது இதன்மூலம் உறுதியாகி விட்டதாக, பயணிகள் குற்றம்சாட்டினர். ஓட்டை உடைசல் பஸ்களை கழித்து விட்டு, கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Oru Indiyan
Oru Indiyan - Chennai,இந்தியா . 17-டிச-2021 17:18 IST

இதே இந்த ஸ்கூல் ஒரு ஹிந்து பள்ளியாக இருந்து இருந்தால்... கருப்பர் கூட்டம் சும்மா இருக்குமா

Reply
vns
vns - Delhi,யூ.எஸ்.ஏ . 05-டிச-2021 13:49 IST

சிலம்பம் கிருத்துவர்களின் கலை என்று கூறும் கூட்டம் இப்போது வரும்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement