dinamalar telegram
Advertisement

ரம்மியமாக காட்சியளிக்கும் வள்ளிமதுரை அணை

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வள்ளிமதுரை அணை மூலம், 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 6000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 34 அடி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.இந்த ரம்மியமான காட்சியை மக்கள் கண்டு ரசித்தனர்
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement