Load Image
dinamalar telegram
Advertisement

பொருளாதாரம் புரியாமல் ஆட்சி நடத்தும் திமுக

சென்னை கமலாலயத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் இந்திய மகளிர் கூடைப்பந்து அணி கேப்டன் அனிதா பால்துரைக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அனிதா பால்துரைக்கு கார் வாங்க 10 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கினார். திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதி குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement