dinamalar telegram
Advertisement

வேளச்சேரி மேம்பாலத்தில் கார் பார்க்கிங்

கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னை வேளச்சேரியில் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. நீரில் மூழ்கி பல கார்கள் சேதமடைந்தன. அப்போது, வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் சிக்காமல் தப்பின. சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் வேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்தவர்கள், கார்களை மேம்பாலத்தின் மீது பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement