dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 17 -11-2021 | Cinema News Roundup | Dinamalar

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்து வரும் பான் இந்தியா படம் ‛புஷ்பா'. இருபாகங்களாக தயாராகும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாட உள்ளார். சுகுமாரின் முந்தைய படமான ரங்கஸ்தலம் படத்தில் சமந்தா நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் நடனமாட சம்மதித்துள்ளார். இதுமாதிரி ஒரு பாடலுக்கு இவர் நடனமாடுவது இதுவே முதல்முறை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement