dinamalar telegram
Advertisement

பொருட்கள் வாங்க படகில் செல்லும் மக்கள் | Boat Ride | Chennai flood | Dinamlar

சென்னையை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே டிஎல்எப் சாலையின் இருபுறமும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 5 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. பொதுமக்கள் அத்யாவசிய பொருட்கள் வாங்க, அதிகாரிகள் 4 படகுகளை வைத்துள்ளனர். அதன்மூலம் மக்கள் வெளியே சென்று வருகின்றனர். சுனாமி குடியிருப்பை சேர்ந்த சிறுவர்கள் ஆபத்தை உணராமல் சுவர் மீதிருந்து தேங்கியுள்ள தண்ணீர் குதித்து விளையாடுகின்றனர். வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement