Load Image
dinamalar telegram
Advertisement

மறியலில் ஈடுபட்டவர்களை தாக்கிய திமுகவினர்

சென்னை செயின்ட் மேரிஸ் சாலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசை எதிர்த்து மறியல் செய்யக்கூடாது என திமுகவினர் மக்களை தாக்கினர். போலீசார் வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர். #DMK #Chennairains #ChennaiFlood #DmkFight
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement