dinamalar telegram
Advertisement

ஆரோக்கியம் அள்ளித்தரும் சிறு தானிய தோசை

தஞ்சை சேர்ந்த மோகன் என்பவர், ஆரோக்கியமான உணவு வழங்க இயற்கையின் தலைவன் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கி உள்ளார். கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட உடலுக்கு வலு சேர்க்கும் சிறு தானியங்களில் 12 வகையான தோசை தயாரித்து 15 ரூபாய் விலையில் வழங்குகிறார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement