Load Image
dinamalar telegram
Advertisement

புனித் ராஜ்குமார் மாரடைப்பு மரணத்திற்கு என்ன காரணம்? | Puneeth Rajkumar | Cardiac Arrest|Dinamalar

புனித் ராஜ்குமார் மாரடைப்பு மரணத்திற்கு என்ன காரணம்? கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் ?என்பது பற்றி கூறுகிறார் தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கதிரியக்க நிபுணர் டாக்டர் ஆனந்த்குமார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement