Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 30 October 2021 | Horoscope Today | Dinamalar

அக்டோபர் 30 பிலவ வருடம், ஐப்பசி 13 சனிக்கிழமை, 30.10.2021 தேய்பிறை, நவமி திதி காலை 10:37 வரை, அதன்பின் தசமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 9:48 வரை அதன்பின் மகம் நட்சத்திரம், மரண - அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகுகாலம் : காலை 9:00 - 10:30 மணி எமகண்டம் : மதியம் 1:30 - 3:00 மணி குளிகை : காலை 6:00 - 7:30 மணி சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் சந்திராஷ்டமம் : திருவோணம் பொது : பெருமாள் வழிபாடு. சூரிய உதயம் : காலை 6:08 மணி அஸ்தமனம் : மாலை 5:47 மணி சந்திர உதயம் : நள்ளிரவு 12:59 மணி அஸ்தமனம் : மதியம் 1:48 மணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement