Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 04 November 2021 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 04 November 2021 | Horoscope Today | Dinamalar நவம்பர் 4 பிலவ வருடம், ஐப்பசி 18, வியாழக்கிழமை, 4.11.2021, வளர்பிறை, அமாவாசை திதி நள்ளிரவு 3:51 வரை, அதன்பின் பிரதமை திதி, சித்திரை நட்சத்திரம் காலை 8:09 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த - அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 10:30 - 12:00 மணி ராகுகாலம் : மதியம் 1:30 - 3:00 மணி எமகண்டம் : காலை 6:00 - 7:30 மணி குளிகை : காலை 9:00 - 10:30 மணி சூலம் : தெற்கு பரிகாரம் : தைலம் சந்திராஷ்டமம் : ரேவதி பொது : தீபாவளி (அதிகாலை 5:00 - 5:30 மணி நீராடலாம்) சூரிய உதயம் : காலை 6:08 மணி அஸ்தமனம் : மாலை 5:44 மணி சந்திர உதயம் : அதிகாலை 5:22 மணி அஸ்தமனம் : மாலை 5:37 மணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement