Load Image
dinamalar telegram
Advertisement

ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்க மத்திய அரசு திட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என மத்திய பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார்,
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement