Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 28 October 2021 | Horoscope Today | Dinamalar

அக்டோபர் 28 பிலவ வருடம், ஐப்பசி 11, வியாழக்கிழமை, 28.10.2021 தேய்பிறை, சப்தமி திதி காலை 9:16 வரை, அதன்பின் அஷ்டமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 7:14 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம், அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 10:30 - 12:00 மணி ராகுகாலம் : மதியம் 1:30 - 3:00 மணி எமகண்டம் : காலை 6:00 - 7:30 மணி குளிகை : காலை 9:00 - 10:30 மணி சூலம் : தெற்கு பரிகாரம் : தைலம் சந்திராஷ்டமம் : பூராடம் பொது : வாஸ்து பூஜை (காலை 7:44 - 8:20 மணி), தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு சூரிய உதயம் : காலை 6:07 மணி அஸ்தமனம் : மாலை 5:47 மணி சந்திர உதயம் : நள்ளிரவு 12:00 மணி அஸ்தமனம் : மதியம் 12:13 மணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement