dinamalar telegram
Advertisement

சசிகலா பற்றி ஓபிஎஸ் கருத்து நிர்வாகிகள் ரியாக்ஷன்

சசிகலா பற்றி ஓபிஎஸ் கருத்து நிர்வாகிகள் ரியாக்ஷன்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
PUSHYA  PUTHTHIRN
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா . 26-அக்-2021 22:21 IST

இது கழகம் கவர்னருக்கு விட்டிருக்கும் சவால் அதுவும் குறிப்ப்பிட்ட துறைக்கு நியமிக்கப் பட்டவர் மூலம்///////கவர்னர் பதவி தேவை இல்லை, அது ஆட்டின் முகத்தில் தொங்கும் தாடியைப் போல ////அதனால் எந்த பயனும் இல்லை என்று அறிக்கை விட்டவர்கள் தான் அவர்கள்////நல்ல வேலை தாற்போது கொஞ்சம் கவர்னருக்கு பிரமோஷன் கொடுத்து பயர் என்ஜின் பதவி அளித்த்துள்ளார்கள்////தீ ஏற்பட்டால் தான் அதற்கு வேலையாம் //// மற்ற படி எப்போதும் சும்மாவே இருக்கணும் போல/////ஆனால் தீயணைப்புத் துறைக்கு அரசு நிர்வாகத்தில் காணப்படும் பெயர் என்ன தெரியுமா?/////தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை என்று தான் பெயர்////தீ ஏற்படாத போது அவசர கால உதவி, இயர்கைப் பேரிடர்கள்,விபத்துகள்,நிலச்சரிவுகள், வெடி விபத்து வெள்ளைப் பெருக்கு மற்றும் புயல், கடலிலோ நீரிலோ மூழ்கியவர்களை மீட்பது, இடிபாடுகளில் இருந்து மாக்களை மீட்பது, மிகப் பெரிய அரசு மற்றும் மற்ற நிறுவனங்களில் ,திரையரங்குகள், மால்கள், வங்கிகள் இவற்றில் தீத்தடுப்பு ஏற்பாடிபிக்குகளைபிம்பார்ட்வையிடுதல், அடிக்கடி பயிற்சி அளித்தல் இன்னும் எத்தனையோ பணிகள் ஆண்டு முழுவதும் உள்ளன/////இவற்றை அறியாதவர்கள் tnfrs.tn.gov.in.in/ta என்ற அரசு தளத்தில் பார்த்து வைத்துக் கொண்டு இந்த வாயைத் திறக்க வேண்டும்//////மக்களை ஏமாற்ற முயலக் கூடாது///கவர்னர் பதவி பயர் சர்வீஸ் போல என்றால் ஊழல்,அத்துமீறல், முறைகேடுகள், சுருட்டுதல், சுவாகா செய்தல் போன்றவை பேரிடர்கள் .ஆகும்///நிர்வாகம் என்ற கட்டிடம் இவற்றின் மூலம் இடிந்து விழாமல் நடவடிக்கை எடுக்கும் மீட்புக் துறை தலைவர் தான் காவர்னர் என்று ஏன் சொல்லக் கூடாது?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement