dinamalar telegram
Advertisement

அதிக லஞ்சம் தாசில்தார் ஜீப்பை எரித்த இளைஞர்!

அதிக லஞ்சம் தாசில்தார் ஜீப்பை எரித்த இளைஞர்!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
அருணா
அருணா - . 25-அக்-2021 10:51 IST

ஜீப்பை எரித்து இளைஞர் இல்லை லஞ்சம். முழுமையாக லஞ்சம் , அரசியல்வாதிகள் எப்போது எரிக்கப் போகிறார்கள்.

Reply
 rajan
rajan - . 25-அக்-2021 10:46 IST

தாவில்தார் லஞ்சம் வாங்குவதை தட்டி கேட்க யாருக்கு திராணி உள்ளது. மேலிடத்துக்கு பங்கு கொடுக்கிறேன் என்பார். எனவே, மேலிடம் இவரை கண்டித்தால் நீங்க மட்டும் மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக வாங்குறீங்களே என்று திரும்ப கேட்டால் அசிங்கம்தானே. லஞ்சம் எல்லாம் சகஜம்தானே. அனுசரித்து போங்க.... எனக்கு தெரிந்த தாசில்தார் லஞ்சம் வாங்கி லஞ்சம் வாங்கி சொத்து சேத்தாரு. பெண்ணுக்கு 50 சவரன் நகை போட்டு கல்யாணம் பண்ணாரு ஆனா மறுபடி மறுபடி பணம் நகை கேட்டு மாப்ள வீட்டில் இருந்து பெண்னை அனுப்பி புடுங்கறாங்க. பிள்ளை மக்கு, ஊதாரி, குடிகாரன்.. அப்பனோட லஞ்சப் பணத்த கரைக்கிறான்... பெண்டாட்டி சீக்காளி -... லஞ்சம் வாங்கிய பணம் மருத்துவத்துக்கு போகுது.... எனவே லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவன் நிம்மதியாக வாழ முடியாது.

Reply
Tgsoundarrajan Balu
Tgsoundarrajan Balu - . 25-அக்-2021 10:23 IST

தப்பு பண்ணிட்டான் தாசில்தாரை எரிச்சி இருக்கணும்

Reply
ganeshbabu
ganeshbabu - Chennai,இந்தியா . 25-அக்-2021 00:39 IST

இது தான் ஆரம்பம் .லஞ்சம் இனிமேல் thandikka படும்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement