Load Image
dinamalar telegram
Advertisement

காஷ்மீர் மக்களை வன்முறைக்கு பலியாக விடமாட்டோம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படை தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஜம்முவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என சூளுரைத்தார். ஜம்மு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி முடிவுக்கு வந்து விட்டது. இனி உங்களுக்கு அநீதி இழைக்கப்படாது. வன்முறைக்கு அப்பாவி பொதுமக்கள் பலியாக விட மாட்டோம். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை யாரும் தடுத்த நிறுத்த முடியாது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement