Load Image
dinamalar telegram
Advertisement

குட்டி யானை தாயுடன் சேர்ப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கேரளா எல்லையில் உள்ளது நெல்லிகுத்து கிராமம். தாயை பிரிந்த ஆறுமாத குட்டி யானை ஒன்று, ஓடையை கடந்து கிராமத்திற்குள் புகுந்தது. அங்கும் இங்கும் ஓடி கிராமத்தில் இருந்தவர்களை விரட்டியது. வன ஊழியர்கள், கிராம மக்களுடன் சேர்ந்து, போராடி குட்டி யானையை பிடித்தனர். ஓடையை கடந்து குட்டியை அழைத்து சென்ற அவர்கள், வனத்தில் இருந்த அதன் தாயுடன் சேர்த்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement