dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 23 October 2021 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 23 October 2021 | Horoscope Today | Dinamalar அக்டோபர் 23 பிலவ வருடம், ஐப்பசி 6, சனிக்கிழமை, 23.10.2021 தேய்பிறை, திரிதியை திதி நள்ளிரவு 2:05 வரை, அதன்பின் சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் இரவு 9:54 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகுகாலம் : காலை 9:00 - 10:30 மணி எமகண்டம் : மதியம் 1:30 - 3:00 மணி குளிகை : காலை 6:00 - 7:30 மணி சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி பொது : கார்த்திகை விரதம், முருகன் வழிபாடு, கரிநாள். சூரிய உதயம் : காலை 6:06 மணி அஸ்தமனம் : மாலை 5:49 மணி சந்திர உதயம் : இரவு 8:01 மணி அஸ்தமனம் : மறுநாள் காலை 8:03 மணி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement