dinamalar telegram
Advertisement

100 கோடி டோஸ் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் மோடி பெருமிதம்

100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் புதிய சரித்திரம் படைத்துள்ளோம். 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது. இது புதிய சாதனையின் தொடக்கம் என்றார். இந்தியாவின் தடுப்பூசி திட்டம் சர்வதேச அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. தடுப்பூசிகள் போட தொடங்கியபோது இந்தியா குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியா எப்படி தடுப்பூசிகளை பெறும் எப்படி செலுத்துவார்கள் என கேள்விகள் எழுந்தன. ஆனால் அந்த கேள்விகளுக்கு எல்லாம் 100 கோடி டோஸ் பதிலளித்துள்ளது. நாட்டும் மக்களின் கூட்டு முயற்சியால் தான் இந்த சாதனை சாத்தியமானது என பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Kulasekaran A
Kulasekaran A - . 22-அக்-2021 16:40 IST

இப்படித்தான் முதல் அலையின் முடிவின் போதும் பெருமிதப்பட்டார்

Reply
S. Narayanan
S. Narayanan - Chennai,இந்தியா . 22-அக்-2021 13:08 IST

வைத்தெரிச்சல் காரர்களுக்கு பிடிக்காது

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement