Load Image
dinamalar telegram
Advertisement

அண்ணாமலை குற்றச்சாட்டு

ஈரோட்டில் 6 மாவட்ட பாஜ உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகளின் கூட்டம் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் தலைமையில் நடந்தது. இதில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், சரஸ்வதி, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பேசிய அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தால் ஆவணங்கள் கிடைக்கும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement