dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 22 October 2021 | Horoscope Today | Dinamalar

அக்டோபர் 22 பிலவ வருடம், ஐப்பசி 5, வெள்ளிக்கிழமை, 22.10.2021 தேய்பிறை, துவிதியை திதி நள்ளிரவு 12:05 வரை, அதன்பின் திரிதியை திதி, பரணி நட்சத்திரம் இரவு 7:26 வரை அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி ராகுகாலம் : காலை 10:30 - 12:00 மணி எமகண்டம் : மதியம் 3:00 - 4:30 மணி குளிகை : காலை 7:31 - 9:00 மணி சூலம் : மேற்கு பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை பொது : மகாலட்சுமி, குபேரர் வழிபாடு சூரிய உதயம் : காலை 6:06 மணி அஸ்தமனம் : மாலை 5:50 மணி சந்திர உதயம் : இரவு 7:18 மணி அஸ்தமனம் : மறுநாள் காலை 7:16 மணி #Rasipalan #Astrology #Dinamalar
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement