dinamalar telegram
Advertisement

நாரதர் ஜெயந்தி விழா

கோவையில் விஸ்வ ஸம்வாத் கேந்திரம் சார்பில் நாரதர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது. விருதுகள் வழங்கி பேசிய, தினமலர் கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார், தகவல் பரிமாற்றம் மூலம் சமூக மாற்றம் கொண்டு வந்தவர் நாரதர் என்றார். நிகழ்ச்சியில் விஸ்வ ஸம்வாத் கேந்திர நிர்வாகிகள் நாரதர் குறித்து விளக்கி பேசினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement