dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 21 October 2021 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 21 October 2021 | Horoscope Today | Dinamalar அக்டோபர் 21 பிலவ வருடம், ஐப்பசி 4, வியாழக்கிழமை, 21.10.2021 தேய்பிறை, பிரதமை திதி இரவு 10:19 வரை, அதன்பின் துவிதியை திதி, அசுவினி நட்சத்திரம் மாலை 5:11 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம். நல்ல நேரம் : காலை 10:30 - 12:00 மணி ராகுகாலம் : மதியம் 1:30 - 3:00 மணி எமகண்டம் : காலை 6:00 - 7:30 மணி குளிகை : காலை 9:00 - 10:30 மணி சூலம் : தெற்கு பரிகாரம் : தைலம் சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம் பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு சூரிய உதயம் : காலை 6:06 மணி அஸ்தமனம் : மாலை 5:50 மணி சந்திர உதயம் : மாலை 6:38 மணி அஸ்தமனம் : மறுநாள் காலை 6:30 மணி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement