Load Image
dinamalar telegram
Advertisement

காத்திருந்த கர்ப்பிணியிடம் மனு வாங்கிய முதல்வர் | MK Stalin | TN CM | Dinamalar

செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க பூந்தமல்லியைச் சேர்ந்த சாரதா என்ற கர்ப்பிணி, நீண்ட நேரமாக சாலையோரம் காத்திருந்தார். அவரை கண்டதும் ஸ்டாலின் காரை நிறுத்தி மனுவை பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு எழில் என்பவரை சாரதா கலப்புத் திருமணம் செய்தார். கணவருக்கு சரிவர வேலை இல்லாததால் வேலை கேட்டு மனு அளித்ததாக சாரதா கூறினார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement