dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 20 - October | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 20 - October | Horoscope Today | Dinamalar அக்டோபர் 20 பிலவ வருடம், ஐப்பசி 3, புதன்கிழமை, 20.10.2021 தேய்பிறை, பவுர்ணமி திதி இரவு 8:54 வரை, அதன்பின் பிரதமை திதி, ரேவதி நட்சத்திரம் மதியம் 3:19 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம், மரணயோகம். நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி ராகுகாலம் : மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம் : காலை 7:30 - 9:00 மணி குளிகை : காலை 10:30 - 12:00 மணி சூலம் : வடக்கு பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம் பொது : பவுர்ணமி, சத்யநாராயண பூஜை சூரிய உதயம் : காலை 6:06 மணி அஸ்தமனம் : மாலை 5:50 மணி சந்திர உதயம் : மாலை 5:59 மணி அஸ்தமனம் : மறுநாள் அதிகாலை 5:44 மணி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement