dinamalar telegram
Advertisement

முத்தைத்தரு பத்தித் திருநகை பாடி மயக்கும் குட்டி கலைஞன்

கோவிட் பரவலால் 2 வருடமாக பள்ளிகள் மூடப்பட்டது, 8 வயது சூர்ய நாராயணனுக்கு நல்ல வாய்ப்பாகி போனது. வீட்டில் இருந்த காலத்தை வாய்ப்பாட்டு பயிற்சிக்கு நன்றாகவே பயன்படுத்திக் கொண்டான். சென்னை போரூரை சேர்ந்த ஹரிஹரன் சிவராமனின் மகன் சூர்யா. வங்கி ஊழியரான ஹரிஹரன், வாய்ப்பாட்டு கலைஞரும் கூட. அப்பா பாடுவதை கேட்டு வளர்ந்ததால் பேச தொடங்கும்முன்பே சூர்யா பாட ஆரம்பித்து விட்டான். மகனின் திறமையை கண்ட ஹரிஹரன், தன் குருவையே மகனுக்கும் குரு ஆக்கினார். ஐந்து வயதில் சூர்யா பாடிய பக்தி பாடல்களை ஹரிஹரன் முகநுாலில் பதிவிட, நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement