dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 19 - October | Horoscope Today | Dinamalar

அக்டோபர் 19 பிலவ வருடம், ஐப்பசி 2, செவ்வாய்க்கிழமை, 19.10.2021, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:55 வரை, அதன்பின் பவுர்ணமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 1:52 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்த- சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகுகாலம் : மதியம் 3:00 - 4:30 மணி எமகண்டம் : காலை 9:00 - 10:30 மணி குளிகை : மதியம் 12:00 - 1:30 மணி சூலம் : வடக்கு பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : மகம், பூரம் பொது : துர்கை, முருகன் வழிபாடு, மிலாடி நபி சூரிய உதயம் : காலை 6:06 மணி அஸ்தமனம் : மாலை 5:51 மணி சந்திர உதயம் : மாலை 5:20 மணி அஸ்தமனம் : மறுநாள் அதிகாலை 4:58 மணி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement