dinamalar telegram
Advertisement

விஜயபாஸ்கர் அண்ணன் வீட்டில் 1 கிலோ தங்கம் சிக்கியது!

முன்னாள் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார், திருச்சி எடைமலைப்பட்டி புதூரில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது ஒரு கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, முக்கியமான சொத்து பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
ராஜா
ராஜா - . 19-அக்-2021 03:35 IST

1 கிலோ அவர்கள் இனத்தில் சாதாரண சீர் வரிசையாக கொடுக்கக்கூடியது.

Reply
ram
ram - . 18-அக்-2021 19:53 IST

சாதாரண வார்டு கவுசிலர் குடும்பமே சேர்ந்து கொல்லையடிக்கும் இந்த காலத்துலே ஒரு அமைச்சரின் குடும்பம் இதுக்கென்ன விதிவிலக்கா.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement