dinamalar telegram
Advertisement

வடகிழக்கு பருவ மழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும்?

காலநிலை ஆய்வுமைய பேராசிரியர் பேட்டி தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இன்னும் முடியாததால் வடகிழக்கு பருவமழை 25ம்தேதிவாக்கில்தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மேற்கு பருவமழை நீண்டு கொண்டே போவது ஏன்?. வடகிழக்கு பருவமழை இந்தாண்டு தமிழகத்துக்கு எப்படி இருக்கும்? இம்முறை அதிக புயல் உருவாக வாய்ப்புள்ளதா? என பல விஷயங்கள் பற்றி பேசுகிறார், கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ராமநாதன்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement