Load Image
dinamalar telegram
Advertisement

பரமேஸ்வரிக்கு 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

ஆந்திரா நெல்லூரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 7 ம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. தினமும் அம்மன் ஒவ்வொருவிதமான அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். நேற்று தனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளினார். இதற்காக 5 கோடி ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டது. தன்னார்வலர்கள் அளித்த நிதியால் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement