dinamalar telegram
Advertisement

ஏர் இந்தியா விற்பனை பின்னணி என்ன? | Air India Sale to Tata | Govt of India | Dinamalar

ஏர் இந்தியா நிறுவனம் டாட்டா குழுமத்திற்கு விற்கப்பட்டது. அரசு நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதாக பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏர் இந்தியா வரலாறு மற்றும் விற்கப்பட்டதன் பின்னணி பற்றி தெளிவுபடுத்துகிறார் பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
விஷ்னு
விஷ்னு - . 13-அக்-2021 16:02 IST

தேர்தல் நேரத்துல பணம் குடுத்து கம்பி என்னுனவதான நீ

Reply
vignesh
vignesh - chennai,இந்தியா . 13-அக்-2021 12:36 IST

இதுல இருந்து ஒன்னு மட்டும் நல்லா புரியுது... நஷ்டத்தில இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை இவ்வளோ காலமா இயங்க வச்சுருக்காங்க.... ( Both BJP and Congree)... மக்கள் வரிப்பணம் தான் நாசமா போச்சு

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement