dinamalar telegram
Advertisement

விமானத்தை பிடிக்க டிராக்டரில் பயணம்

பெங்களூரில் நேற்று பெய்த கனமழையால் , சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே வெள்ளம் சூழ்ந்தது. உள்ளே நுழைய முடியாமல் பயணிகள் தவித்தனர். கார் செல்ல முடியவில்லை. டூ விலர் அடித்து செல்லப்பட்டது. அங்கிருந்த டிராக்டரில் பெட்டிகளுடன் ஏறி , பயணிகள் விமானம் நிலையம் சென்றனர். சென்னை , கொச்சி , புனே , மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானம் புறப்படவும் தாமதம் ஆனது. சில விமானங்கள் தரையிரங்காமல் , திருப்பிவிடப்பட்டது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement