dinamalar telegram
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். மகிழ்ச்சி கூடும். ரோகிணி: பணியிட மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மிருகசீரிடம் 1,2: பேச்சிலும் செயலிலும் இன்று மிகுந்த கவனம் தேவை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement