dinamalar telegram
Advertisement

40 டிஎம்சி தண்ணீர் தர காவிரி குழு அறிவுறுத்தல்

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம், டில்லி மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நான்கு மாநிலங்களிலும் மழை அளவு மற்றும் நீர் இருப்பு குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய 25.84 டிஎம்சி நீரை உடனடியாக வழங்ககோரி தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய 14 டிஎம்சி நீரையும் சேர்த்து வழக்க கேட்டுக் கொண்டனர். இரண்டையும் சேர்த்து 40 டிஎம்சி நீரை வழங்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement