dinamalar telegram
Advertisement

காஷ்மீரில் போலீஸ் வேட்டை ஆரம்பம் 700 பேர் சிக்கினர்

காஷ்மீரில் இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். கடந்த 6 நாட்களில் மட்டும் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள அரசு பள்ளியில் புகுந்து 2 சிறுபான்மையின ஆசிரியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற பிறகு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement