dinamalar telegram
Advertisement

ஓட்டு பெட்டியை கும்பிட்ட வேட்பாளர்

கோவை மாவட்டம் அன்னூரில் மாவட்ட ஊராட்சி 3வது வார்டு பதவிக்கு இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. 11 பேர் போட்டியிடுகின்றனர். 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுபதிவு விறுவிறுப்பாக நடக்கிறது. குருக்கிலியாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி ஓட்டு சாவடிக்கு வந்த அதிமுக வேட்பாளர் கருப்பசாமி முதல் ஆளாக தனது ஓட்டினை பதிவு செய்தார். அப்போது வாக்கு சீட்டு வாங்கியது முதல் ஓட்டு பதிவு செய்தது வரை சாமி கும்பிட்டபடியே இருந்தார். இறுதியாக ஓட்டுபெட்டிக்கும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு வந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement