dinamalar telegram
Advertisement

மலேரியாவுக்கு தடுப்பூசி தயாரிக்கிறது இந்தியா

மலேரியா நோயால் உலகளவில் ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் இறக்கின்றனர். 1987ல் மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை இங்கிலாந்து கண்டுபிடித்தது . செயல்திறன் குறைவாக இருந்தது. மேம்படுத்தும் பணிகள் நடந்தது . கடந்த இரண்டு ஆண்டுகளில் , 8 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது. தடுப்பூசி வேலை செய்தது.உலக சுகாதார நிறுவனமும் ஒப்புதல் அளித்தது . மலேரியாவுக்கான இந்த முதல் தடுப்பூசியை , இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஒப்பந்தம் போட்டதும் பணிகள் துவங்கப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement