dinamalar telegram
Advertisement

தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி

சென்னை, வேளச்சேரி தரமணி இணைப்பு பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் எழுந்தது. அங்கு தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆய்வு செய்தார். ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement