Load Image
dinamalar telegram
Advertisement

உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைதேர்தலில் திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் மற்றும் அதிமுகவினர் கலெக்டர் அனீஷ்சேகரிடம் புகார் மனு அளித்தனர். அப்போது பேசிய உதயகுமார், திமுக திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement