dinamalar telegram
Advertisement

திமுகவை பிடித்தது சனி பொன்ரா பேச்சு

அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் கலந்து கொண்ட, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, வெள்ளிக்கிழமை கோயிலுக்கு செல்லக்கூடாது என தடை விதித்த திமுகவிற்கு சனி பிடித்து விட்டது என்று ஆவேசமடைந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
ஜெய்ஹிந்த்புரம்
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா . 08-அக்-2021 19:35 IST

புதுசா கெடைச்ச போஸ்ட்டிங் .. அதுக்கு ஒரு கூவல். வெரிகுட் பெர்பாரமன்ஸ் பொன்ஸ்.. அது சரி நீங்க எப்பலேருந்து சோசியம் சொல்ல ஆரம்பிச்சீங்க?

Reply
சீனி
சீனி - Bangalore,இந்தியா . 07-அக்-2021 22:44 IST

திமுக சொல்ல வருவது, இந்துக்களுக்கு மட்டுமே கொரோணா வரும்....

Reply
HONDA
HONDA - . 07-அக்-2021 20:47 IST

நாட்டை பிடிச்ச சனீயை விடவா

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 07-அக்-2021 18:26 IST

பாத்துப் பேசுங்க பொன்.ரா. நாளைக்கே தி.மு.க வுடன் கூட்டு, கறியமுது எல்லாம் வெச்சுக்க பா.ஜ ரெடியாயிட்டா, சனி உங்களைப் பிடிக்கப் போகுது.

Reply
Kannan
Kannan - Ramanathapuram,இந்தியா . 07-அக்-2021 17:01 IST

திரு. பொன்னார் அவர்களே.. நீங்கள் இல.கணேசன் போன்றவர்கள் திமுகவின் அடிமை

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement