dinamalar telegram
Advertisement

டீ லவ்வர் - ஆ நீங்க ? | 2000 Tea | Benefits of Tea | Dinamalar |

உலகளவில தண்ணிக்கு அப்புறம் மனிதன் ரொம்ப விரும்பி அதிகமா குடிக்கிறது டீ தான்.. அதுலயும் இந்தியாவுல தான் அதிகமான மக்கள் இத விரும்பி குடிக்கிறோம் ... கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்னாடி இந்தியாக்குள்ள வந்த டீ, இப்போ நம்ம வாழ்க்கையில பிரிக்க முடியாத ஒன்னா மாறி இருக்கு. டீ யில சுமார் 2000 வகைகள் இருக்கறதா சொல்லப்படுது, அதுல முக்கியமான ஒரு சில டீ வகைகளோட நன்மைகள் பத்தியும் ரூசியைபற்றி இப்போ நம்ம இந்த வீடியோல பாக்கலாம் வாங்க
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement