dinamalar telegram
Advertisement

FB Whatsapp Insta இல்லாத உலகம் எப்படி இருக்கும்?

கற்பனை செய்ய கஷ்டமாக இருக்கும். ஆனால் டெக்னிக்கல் பிரச்னை என்ற பெயரால் உலகம் அதை உணர்ந்து கொள்ள 8 மணி நேரம் கிடைத்தது. இந்திய நேரப்படி திங்கள் மாலை முதல் செவ்வாய் அதிகாலை வரை பேஸ்புக்கும் அதன் இரு பிரிவுகளான வாட்சப், இன்ஸ்டாக்ராம் ஆகியவையும் செயல்படவில்லை. இந்த சமூக ஊடக செயலிகளை இடைவிடாமல் பயன்படுத்திவந்த பல நூறு கோடி மக்களும் இதனால் செயல் இழந்தார்கள். அவர்களில் ஒருவர் ரமேஷ் வைத்யா. சொல்லுங்க சார் உங்க அனுபவத்தை.. #Facebook #Instagram #SocialMedia #WhatsApp
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
குமரன்
குமரன் - . 05-அக்-2021 20:13 IST

மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்

Reply
ram
ram - . 05-அக்-2021 16:40 IST

நிம்மதியாக இருக்கலாம்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement