dinamalar telegram
Advertisement

அமைச்சர் சேகர்பாபு உறுதி

ஐயப்பன் மீது சத்தியம் கோயில் நகை உருக்குவதில் சிறு தவறும் நடக்காது அமைச்சர் சேகர்பாபு உறுதி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
SKANDH
SKANDH - Chennai,இந்தியா . 08-அக்-2021 23:17 IST

இந்த பொம்பளை என்ன முட்டாளா ? இந்த பாலம் 2015 decembarildhaan அறிவிக்கப்பட்டது. அது போல தான் மேடவாக்கம் பலமும். ஏண்டி 10 வரும் ஆச்சா ?சொல்லுடி.

Reply
spr
spr - chennai,இந்தியா . 07-அக்-2021 21:48 IST

உருக்குவதில் தவறு நேர வாய்ப்பில்லை ஆனால் உருக்கிய பின் சேதாரம் எனும் வகையில் இழப்பு ஏற்படும். தவிர்க்க பெரும்பாலும் கோவில் நகைகள் கற்கள் பதித்தே செய்யப்படுவதால் பொடி வைத்துத்தான் உருவாக்கப்படும் என்பதால் சேதாரம் தவிர்க்க இயலாது.அடுத்து கோவில் நகை என்பதாலேயே " ஊர்க் கிணற்றில் பால் ஊற்றும்படிச் சொல்ல எல்லோரும் பாலூற்ற சிலர் காணப்படாத தங்க நகைகளை அளித்திருக்கலாம் அல்லது அவர்கள் அறியாமலே கலப்படம் நடந்திருக்கலாம் இவையெல்லாவற்றையும் விட முந்திய ஆட்சியின் அவலத்தால் நகைகள் மாற்றப்பட்டிருக்கலாம் பல கோவில்களில் உள்ள விலை மதிக்க முடியாத வேல் மரகத லிங்கம் இவை கொள்ளை போனது நாமெல்லாம் அறிந்த ஒன்றே இவை முந்திய ஆட்சியின் அறங்காவலர்கள் தலைவர்களைக் கொள்ளையர்கள் என இனம் காட்ட உதவுமே தவிர வேறு பலன் தராது உருக்கிய நகைகளை கட்டியாகச் செய்து அடமானம் வைத்து அரசு நிதி திரட்ட எண்ணியுள்ளது என்று ஒரு பன்னாட்டு நாளிதழில் செய்தி வெளி வந்தது ஏலத்தில் விட்டால் கூட சிவன் சொத்து குலா நாசம் என்றெண்ணுவோர் வாங்க மாட்டார்கள் ஆரம்பிக்கும் ஏலத் தொகையும் குறைவாகவே இருக்குமென்பதால் கடவுள் மறுப்புக் கொள்கை உடைய கழகக் கண்மணிகளே ஏலத்தில் எடுப்பார்கள் பயன் பெறுவார்கள் எனவே அமைச்சரின் வாக்குறுதி அவருக்குத் தெரியாமலே கூட மீறப்படும் அவரை நேர்மையானவர் என நம்பினாலும் அவராலும் கட்டுப்படுத்த இயலாது

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement