Load Image
dinamalar telegram
Advertisement

கறுப்பு பணம் பதுக்கிய சச்சின் பாண்டோரா தகவல்

வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் சொத்து ஆவணங்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலை பாண்டோரா பேப்ர்ஸ் -pandora வெளியிட்டுள்ளது. இதில் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஐசிஐஜே எனப்படும் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த பட்டியல் வெளியாகி உள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியான சில மாதங்களில் சச்சின், வெர்ஜின் தீவுகளில் உள்ள தனது நிறுவனந்தை கலைக்கும்படி கேட்டு கொண்டதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. சச்சின் தவிர அனில் அம்பானி உள்படட 300 இந்தியர்களின் பெயர்கள் பாண்டோரா பேப்ர்ஸ் ஆவணத்தில் உள்ளது. ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பாப் பாடகி ஷகீரா ஆகியோரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement