dinamalar telegram
Advertisement

திருச்சியில் 78 ஆயிரம் டன் நெல் கொள்முதல் விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சியில் 2020- 21ம் ஆண்டின் சம்பா பருவத்தில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் 78 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாகும். திருச்சியில் 2019-20ல் 44 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதுதான் இதுவரை உச்சபட்ச அளவாக இருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement