dinamalar telegram
Advertisement

மாநகராட்சியான தாம்பரம் மக்கள் எதிர்பார்ப்பு என்ன

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 5 நகராட்சி, 5 பேரூராட்சி, 15 ஊராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆனதால் இப்பகுதியின் வளர்ச்சி இனி சிறப்பாக இருக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அவர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்பு குறித்து அவர்களிடமே கேட்கலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
ராஜா
ராஜா - . 03-அக்-2021 18:57 IST

பெரும்பான்மையான பகுதிகளில் அடிப்படை வசதிகளே இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக திமுக ஆட்சி தான். அப்போதும் ஏதும் நடக்கவில்லை, இப்போதும் இன்னும் 5 வருடங்களுக்கு எதுவும் நடக்கப்போவதும் இல்லை. வரி வருவாயாயை அதிகப்படுத்தவே மாநகராட்சி நாடகம்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement