Load Image
dinamalar telegram
Advertisement

பார்வையற்ற ஆசிரியரை கேலி செய்யும் மாணவர்கள்!

நாமக்கல், ராசிபுரம் அடுத்த புதுசத்திரம் அரசுப்பள்ளியில், பார்வையிழந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் பன்னீர் பணியாற்றி வருகிறார். 9ம் வகுப்புக்கு வரலாறு பாடம் நடத்தி கொண்டிருந்த பார்வையற்ற ஆசிரியரை, மாணவர்கள் கேலி செய்து ஆட்டம் போட்டனர். அதை, செல்போனில் வீடியோ எடுத்து, டிக்டாக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வகுப்பில் மட்டுமல்ல, பள்ளிக்கு வெளியேயும், மாணவர்கள் இதேபோல் அநாகரீகமாக நடந்து கொள்வதாக தெரிகிறது. பள்ளி தலைமையாசிரியர் குணசேகரனிடம் கேட்டபோது, மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கண்டிப்பதாக கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement