dinamalar telegram
Advertisement

கூட்டங்களுக்கு அனுமதி உண்டு கோயில்களுக்கு கிடையாதா?

மதுரை, காந்தி அருங்காட்சியகத்தில், பாஜ மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் காந்தியடிகள் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின் பேசிய அவர், பெட்ரோல் விலையை குறைக்கதான் மத்திய அரசு விரும்புகிறது. மாநில அரசு விரும்பவில்லை என்றார். அரசியல் கூட்டங்கள், தேர்தல்கள் நடக்கும்போது, கோயில்களை மட்டும் ஏன் மூட வேண்டும்? என்று கேட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement