dinamalar telegram
Advertisement

காஞ்சியில் 5 லட்சம் பொம்மைகள் தேக்கம்

கோயில் நகரம், பட்டு நகரம் போன்ற சிறப்பு பெயர்களை கொண்ட காஞ்சிபுரத்துக்கு இன்னொரு பாரம்பரிய பெருமையும் உண்டு. நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. வரதராஜ பெருமாள் கோயில் அருகில் பொம்மைக்கார தெரு உள்ளது. 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் நவராத்திரி கொலு பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
Radhakrishnan
Radhakrishnan - . 02-அக்-2021 07:30 IST

கோயில்களை திறப்பதற்க்கு வழி இல்லை. இதில் எங்கிருந்து பொம்மைகளை விற்பது? விரைவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை வரும். கிறிஸ்துமசும், ரம்ஜானும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

Reply
S. Narayanan
S. Narayanan - Chennai,இந்தியா . 01-அக்-2021 21:38 IST

கொலு பொம்மை தயாரிக்கும் 300 குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 45000 ரூபாய் வீதம் அந்த குடும்பங்களுக்கு 1.35 கோடி ரூபாய் நிவாரணம் தமிழக அரசு உடனே தந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 01-அக்-2021 21:28 IST

தமிழக அரசுதான் வாழ்வு தரணுமா? மத்திய அரசு ஒண்ணும் பண்ணாதா?

Reply
Radhakrishnan
Radhakrishnan - , . 02-அக்-2021 10:57 IST
Report Abuse

மிகச் சரியாக சொன்னீர்கள். பேசாமல் தமிழக அரசை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சி கொண்டு வந்துவிடலாம். அப்பொழுது மத்திய அரசு தானே செய்தாக வேண்டும் 🙏...

Rate this:

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement