dinamalar telegram
Advertisement

பட்டா கத்தியால் கேக் வெட்டி ஆட்டம் இளைஞர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மத்தூர் கிராமத்தை சேர்ந்த உதயகுமாருக்கு நேற்று 22வது பிறந்த நாள். பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். விடியோவை நண்பர்கள் சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்தனர். போலீஸ் பார்வைக்கு இது சென்றது . உதயகுமாரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கும் இருந்துள்ளது . நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement